Gmail Calendar Documents Web Reader more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
ஈழத்தமிழர்கள் பற்றி...
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  12 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
Athiyaman Karur R  
View profile  
 More options Feb 12 2009, 7:14 pm
From: Athiyaman Karur R <ath...@gmail.com>
Date: Thu, 12 Feb 2009 12:44:37 +0530
Local: Thurs, Feb 12 2009 7:14 pm
Subject: ஈழத்தமிழர்கள் பற்றி...

ஈழதமிழர்கள் பற்றி :
சிங்களர்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழர் உரிமைகளை பறித்து, பல
வன்கொடுமைகளை புரிவது தெரிந்த விசியம்தான். 1948இல் இலங்கை,
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தது. இந்தியாவில் பார்பனர்களின் ஆதிக்கம்
(கல்வி, அரசு பதவிகள், நீதித்துறை, மற்றும் பல இதர துறைகளில்) எவ்வாறு 60
ஆண்டுகளுக்கு
முன் இருந்ததோ, அதே போல, ஏறக்குறைய அதே அளவில், இலங்கையில் யாழ்பாணத் தமிழர்கள்

ஆதிக்கம் இருந்தது. சிங்களர்களை விட கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்கள்
மிக அதிக
அளவில் இருந்தனர். இதுதான் இலங்கை பிரச்சனையின் மூலம்.

இந்தியாவில், ஜனனாயக முறையில் பார்பனீயம் மற்றும் சாதியம் எதிர்கொள்ளப்பட்டது.
இட
ஒதுக்கீடு மற்றும் இலவச கல்வி முறைகள் முக்கிய ஆயுதங்களாக, ஜனனாயக முறையில்
உபயோகிக்க்ப்பட்டன். ஆனால் இலங்கையில் சிங்களர்கள் சார்பில், இனவாதம்
தூண்டப்பட்டு,
படிப்படியாக தமிழர்கள் உரிமைகள், சர்வாதிகார முறையில் நசுக்கப்பட்டன். சிங்களர்
உரிமைகளை
நிலை நாட்ட ஜனனாயகமல்லாத ய்தேச்சாரிகாத முறைகள் கடைபிடிக்கப்பட்டன. பல ஆண்டுகள்

ஈழத்தந்தை 'செல்வா' அவர்கள் தலைமையில் ஜன்னாயக முறையில் போராடி தோற்ற
தமிழர்கள்,
கடைசியில் 70களில் ஆயுதப் போருக்கு முணைந்தனர்.
ஈழத்தமிழர்களில் சாதிய உணார்வு அதிகம்தான். வேளாளர்கள் (சைவப் பிள்ளைமார்)
ஆதிக்கம்
அதிகம்.  கருணா ஒரு தாழ்ந்த (ஓடக்கார சாதி) ; அதன் தாக்கமும் அவரின்
செயல்களுக்கு ஒரு
மறைமுக காரணி.

தென் இலங்கையில் உள்ள ரப்பர் மற்றும் டீ / காப்பி எஸ்டேட்களில் கூலி வெலை செய்ய

பல லச்சம் தமிழக மக்கள் 19ஆம் நூற்றாணிடிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களை
வரை,
புலம் பெயர்ந்தனர். இன்றும் அம்மக்களின் வம்சா வழியினர், கண்டி பகுதிகளிலும்,
அதன் இணை
பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்கள் என்ற கட்சியை தம் உரிமைகளுக்கு போரட
துவங்கினர்.
அவர்களின் முக்கிய தலைவர் மறைந்த திரு.தொண்டைமான் அவர்கள். இந்த தோட்ட
தொழிலாளர் தமிழர்களை , வடக்கில் வாழும் ஈழத்தமிழர்கள் மதிப்பதில்லை. இவர்களின்
உரிமைகள் நசுக்கப்பட்ட போது, அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதே போல்,
தோட்ட தொழிலாள்த்தமிழர்ககளும் யாழ்பாணத் தமிழர்களின் பிரச்சனைக்காக பெரிதாக
அலட்டிக்கொள்வதில்லை. இரு குழுக்கலும் வேறு வேறு என்னும் அடிப்படை உண்மை,
தமிழ்னாட்டு தமிழர்களாகிய நமக்கும் தெரிவதில்லை.

http://en.wikipedia.org/wiki/Indian_Tamils_of_Sri_Lanka

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Tamils_(Indian_origin)#Disenfr...

1948இல் தோட்டத்தொழிளார்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமை பறிக்கப்பட்ட
போது, யாழ்பாணத்தமிர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் எழுந்த
எதிர்ப்பு தான் அதிகம்.

சிங்களர்களின் வன்கொடுமைகளை இந்த பதிவின் மூலம் நியாயப்படுத்துவதாக தயவு
செய்து யாரும் முடிவு செய்துவிட வேண்டாம். இந்த பதிவுன் நோக்கம் :

"Truth is not  as simple as it appears"

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Feb 13 2009, 3:42 pm
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 10:42:05 +0700
Local: Fri, Feb 13 2009 3:42 pm
Subject: Re: [muththamiz] ஈழத்தமிழர்கள் பற்றி...

கேள்விப்பட்டுள்ளோம் அதியமான்.பல குழுமம் வழியாக..... சிலரின் பேசிலேயே
அவர்களின் அதிகாரமும் அதிக காரமாய் தெரிவதில் வியப்பொன்றுமில்லைதான்....

சாதி பிரச்னை எல்லா இடத்திலும்....

பாதிக்கப்படுவதோ அப்பாவி மக்கள்...:((

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Raja sankar  
View profile  
 More options Feb 13 2009, 3:54 pm
From: Raja sankar <errajasankarc...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 09:24:04 +0530
Local: Fri, Feb 13 2009 3:54 pm
Subject: Re: [muththamiz] ஈழத்தமிழர்கள் பற்றி...

//இந்தியாவில் பார்பனர்களின் ஆதிக்கம் (கல்வி, அரசு பதவிகள், நீதித்துறை,
மற்றும் பல இதர துறைகளில்) எவ்வாறு 60 ஆண்டுகளுக்கு
முன் இருந்ததோ, அதே போல, ஏறக்குறைய அதே அளவில், இலங்கையில் யாழ்பாணத் தமிழர்கள்

ஆதிக்கம் இருந்தது. சிங்களர்களை விட கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்கள்
மிக அதிக
அளவில் இருந்தனர். இதுதான் இலங்கை பிரச்சனையின் மூலம்.//

சுதந்திரத்துக்கு முன் நிறைய துறை எதுவும் இருக்கல. இருந்தது எல்லாம் கால்
வயிற்றுக்கு கஞ்சி ஊத்த முடியாத விவசாயம் தான். அதுல நீங்க சொன்ன சாதிக்காரங்க
இருந்தாங்க வெள்ளையனுக்கு கணக்கு எழுதற உத்தியோகத்துல

இங்க இடஒதுக்கீட ஒத்துக்கறவங்க இலங்கையில் ஒத்துக்கமாட்டாங்க. எப்பவுமே தன்
சாதி உசந்தது இல்லையா

//ஈழத்தமிழர்களில் சாதிய உணார்வு அதிகம்தான். வேளாளர்கள் (சைவப் பிள்ளைமார்)
ஆதிக்கம்
அதிகம்.  *கருணா ஒரு தாழ்ந்த (ஓடக்கார சாதி) ; அதன் தாக்கமும் அவரின்
செயல்களுக்கு ஒரு *
*மறைமுக காரணி*.//

மேற்சொன்ன வரிகளில் இருந்தே எழுதுபவரின் சமத்துவம் புரியும். ஒருத்தன் நல்லவனா
இருந்தா அது அவன் திறமை. கெட்டவனா இருந்த அதுவும் கீழ்ச்சாதியா இருந்தா அவனோட
சாதியால வருவது.

ம்ம்ம் சமத்துவம் வந்து சேர்ந்த மாதிரிதான்.

ராஜசங்கர்

2009/2/12 Athiyaman Karur R <ath...@gmail.com>

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
செல்வன்  
View profile  
 More options Feb 13 2009, 4:10 pm
From: செல்வன் <holy...@gmail.com>
Date: Thu, 12 Feb 2009 22:10:28 -0600
Local: Fri, Feb 13 2009 4:10 pm
Subject: Re: [muththamiz] Re: ஈழத்தமிழர்கள் பற்றி...

//ஈழத்தமிழர்களில் சாதிய உணார்வு அதிகம்தான். வேளாளர்கள் (சைவப் பிள்ளைமார்)
ஆதிக்கம் அதிகம். கருணா ஒரு தாழ்ந்த (ஓடக்கார சாதி) ; அதன் தாக்கமும் அவரின்
செயல்களுக்கு ஒரு மறைமுக காரணி.// ராஜா சங்கர் நண்பர் அதியமான் கூறியதை நீங்கள்
தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று கருதுகிறேன். கருணா தனது சாதியின் காரணமாக
வேளாளர்களால் ஒதுக்கப்பட்டதாகவும் அந்த ஒதுக்கப்படுத்துதலின் தாக்கத்தாலேயே
அவர் புலிகளுக்கு எதிராக திரும்பியதாகவும் அதியமான் குறிப்பிட்டிருக்கிறார்.

--
செல்வன்

"To be stupid, selfish, and have good health are three requirements for
happiness, though if stupidity is lacking, all is lost."- Gustave Flaubert

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Athiyaman Karur R  
View profile  
 More options Feb 13 2009, 5:47 pm
From: Athiyaman Karur R <ath...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 11:17:54 +0530
Local: Fri, Feb 13 2009 5:47 pm
Subject: Re: [muththamiz] Re: ஈழத்தமிழர்கள் பற்றி...

///அந்த ஒதுக்கப்படுத்துதலின் தாக்கத்தாலேயே அவர் புலிகளுக்கு எதிராக ///

அதுவும் ஒரு காரணி என்றுதான் எழுதினேன். அது மட்டும் காரணம் அல்ல.
தலைமைக்குள் அதிகாரப் போர் ; கருணா ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு. அதிலிருந்து
தப்பிக்க அவர்
எடுத்த வழி பிரிவு ; ஆனால் கருணா கூறிய சில குற்றச்சாட்டுகள் உண்மைதான். வடக்கு
பகுதி
தமிழர்களுக்கே புலிகளின் தலைமை பதிவகள் அதிகம் ; ஆனால் கடும் போர் புரிந்து
உயிர் தியாகம்
செய்தது கிழக்கு பகுதி மக்கள்...

விவாதம் ஈழத்தமிழர்களின் சாதி உணர்வு பற்றி அல்ல. 'தமிழன்' என்ற மாயை சொல்லாடால
பற்றி.
அதவாது தோட்டத்தொழிலாளர் தமிழர்கள் வேறு ; அவர்கள் பிரச்சனைகள் வேறு ;
ஈழத்தமிழர்கள்
பிரச்சனைகள் வேறு. புலிகள் 80களில் சிங்கள அரசை எதிர்த்து கடும் போர் புரிந்த
போது, கொலும்புவில்,
சிங்கள் அரசில் அமைச்சர் பதவி வகித்தவர், தோட்ட தொழிளார்களின் தலைவர்
தொண்டமான். சிலேன்
ஒர்கர் காங்கிரஸின் தலைவர்.

தமிழன் என்பது ஒரு மாபெரும் மாயை வார்த்தை. இனப்படுகொலைகள், உரிமை மீறல்கள்
தடுக்கபட வேண்டும், ஜனனாயகம் தழைத்து, அமைதியாக அனைத்து மக்களும் நிம்மதியுடன்
வாழ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அது எந்த நாட்டில் எந்த மக்களாக
இருந்தாலும் சரி. தமிழன் / ஆப்ரிக்கன் / லத்தின் அமெரிக்கன எல்லோரும் முதலில்
மனித
குலம் தான். மனித உரிமைகள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.

2009/2/13 செல்வன் <holy...@gmail.com>

--

Anbudan

K.R.Athiyaman, Chennai - 96

http://nellikkani.blogspot.com  http://athiyamaan.blogspot.com

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Athiyaman Karur R  
View profile  
 More options Feb 13 2009, 6:09 pm
From: Athiyaman Karur R <ath...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 11:39:52 +0530
Local: Fri, Feb 13 2009 6:09 pm
Subject: Re: [muththamiz] Re: ஈழத்தமிழர்கள் பற்றி...

///சுதந்திரத்துக்கு முன் நிறைய துறை எதுவும் இருக்கல. இருந்தது எல்லாம் கால்
வயிற்றுக்கு கஞ்சி ஊத்த முடியாத விவசாயம் தான். அதுல நீங்க சொன்ன சாதிக்காரங்க
இருந்தாங்க வெள்ளையனுக்கு கணக்கு எழுதற உத்தியோகத்துல
////

Judges, Police , ICS, Banks, Schools and Colleges ? and political leaders ?
Congress ?

வரலாறை பற்றி சில விளக்கங்கள். 19ஆம் நூற்றாண்டு வரை விவசாயம் மட்டும்
பிரதான தொழிலாக, தொழில் புரட்சி மற்றும் அய்ரோப்பிய கல்வி மற்றும் அரசு
முறை இந்தியா, சிலோன் போன்ற பகுதிகளில் பரவாத வரை இனத்துவேசங்களின்
விளைவுகள் அதிகம் இல்லை. ஆனால் 19அம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து,
தொழில் புரட்சி ஆசியாவிற்க்கு பரவி, அரசு எந்திரம்  ஆங்கிலேயர் பாணிக்கு
மாறிய போது, பல புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சந்தர்பங்கள் உருவாகின.
அதில் இலங்கையில் ஈழத் தமிழர்களும், இந்தியாவில் பார்பனர் மற்றும் மேல்
சாதியனரும் முன்னனியில் பயன் அடைந்து, புதிய வேலைகளில் பெரும்
பகுதியை பெற்றிருந்தனர்.
இதுதான் தமிழகத்தில் நீதிக்கட்சி உதயமாவதற்க்கும், இலங்கையில் த
மிழருக்கெதிரான வன்கொடுமைகள் உருவானதற்க்கும் வித்து. இதை
பற்றி தெளிவாக்கவே இந்த பதிவு.
மற்றபடி, இலங்கை ராணுவம் உடனடியாக தன் தாக்குதல்களை நிறுத்தி,
பொதுமக்களை காக்க வழி செய்ய வேண்டும். ஆனால் யார் சொன்னாலும்
கேட்க மாட்டார்கள். இறுதி வெற்றி மிக மிக அருகில் இருக்கும் போது,
போர் நிறுத்தம் செய்தால், புலிகள் மீண்டும் பலம் பெறுவார்கள் என்ற
கருத்து காரணமாக இருக்கலாம்...

2009/2/13 Raja sankar <errajasankarc...@gmail.com>

--

Anbudan

K.R.Athiyaman, Chennai - 96

http://nellikkani.blogspot.com  http://athiyamaan.blogspot.com

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Athiyaman Karur R  
View profile  
 More options Feb 13 2009, 6:56 pm
From: Athiyaman Karur R <ath...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 12:26:23 +0530
Local: Fri, Feb 13 2009 6:56 pm
Subject: Re: [muththamiz] Re: ஈழத்தமிழர்கள் பற்றி...

இந்த கன்னியாஸ்தீரிகள் பொய் சொல்ல்கிறார்களா ?
உண்மைதான் என்ன ?

http://dinamalar.com/worldnewsdetail.asp?News_id=2495&cls=row3&ncat=INL

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Raja sankar  
View profile  
 More options Feb 13 2009, 7:17 pm
From: Raja sankar <errajasankarc...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 12:47:47 +0530
Local: Fri, Feb 13 2009 7:17 pm
Subject: Re: [muththamiz] Re: ஈழத்தமிழர்கள் பற்றி...

என்னுடைய பிழைதான். அவருடைய செயல்களை சாதிரீதியாக பார்க்கிறார் போலும் என
நினைத்தேன். சுட்டியதற்கு நன்றி.

அந்த சாதிரீதியான அடக்குமுறை ஆங்கிலேயர்களுக்கு முன் இருந்தே இருக்கிறது. தமிழ்
பேசுகிறவர்கள் அதே தமிழ் பேசுபவர்களை ஒடுக்குவது

இவ்வளவு ஏன், இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறியதாலேயே மலேசிய தமிழர்களும்,
இலங்கை தமிழர்களும் தமிழகத்தில் உள்ள தமிழர்களை மதிக்கிறார்கள் என நான்
நினைக்கிறேன்.

ராஜசங்கர்

2009/2/13 செல்வன் <holy...@gmail.com>

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Raja sankar  
View profile  
 More options Feb 13 2009, 7:29 pm
From: Raja sankar <errajasankarc...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 12:59:39 +0530
Local: Fri, Feb 13 2009 7:29 pm
Subject: Re: [muththamiz] Re: ஈழத்தமிழர்கள் பற்றி...

பக்கத்துல மார்க்கண்டேய கட்ச்சு (உச்ச நீதிமன்ற நீதிபதி) இந்த பார்ப்பனிய
ஆதிக்கம் எப்படி வந்த பத்தி தி இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருப்பார் சுட்டி
கிடைச்சா போடுறேன்

ஆங்கிலேயர்கள் இந்திய தொழில்துறைய அழிச்சாங்க. அதுக்கு பதிலா வேற எந்த
மாற்றுவழியும் கொடுக்கல. இதனால இருந்த வேலைவாய்ப்புகள் தான் போச்சு. புதுசா
ஒன்னும் உருவாகல.

எடுத்துகாட்டா இன்றைக்கு மலம் அள்ளும் சாதியா சொல்லப்படற அருந்ததியர்
ஆங்கிலேயர் காலத்துக்கு முன்னாடி தோல் பொருட்கள் செய்யும் வேலை செஞ்சவங்க. அது
அழிக்கப்பட்டவுடன வேற வழியில்லாம படுகுழியில் விழுந்தவங்க. இதே மாதிரி நிறைய
உதாரணம் சொல்ல முடியும்.

கேரளத்துல தளவாய் ராம்ப்பருடைய கலத்துக்கப்புறம் நாயர்களை திட்டமிட்டு ஒதுக்கி
அங்க பிராமணர்களை கொண்டுவந்தாங்க.

ஆங்கிலேயருக்கு முன்னாடி இந்திய பொருளாதாரம் நல்லாத்தான் இருந்துச்சி.
பார்ப்பனர்கள் ஒன்னும் 2000 வருடமா இந்தமாதிரி இருக்கல. சோழ பாண்டியர்கள்
அரசவைகள் ஆட்சி அதிகாரத்துல பார்ப்பனர்கள் எவ்வளவு சதவீதம் இருந்தாங்க.

ஆங்கிலேயனுக்கு அடிமை ஊழியம் செய்ய தேவைப்பட்ட போது கிடச்சவங்களை
உபயோகப்படுத்திகிட்டான்.

ராஜசங்கர்

2009/2/13 Athiyaman Karur R <ath...@gmail.com>

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Feb 13 2009, 7:30 pm
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 14:30:37 +0700
Local: Fri, Feb 13 2009 7:30 pm
Subject: Re: [muththamiz] Re: ஈழத்தமிழர்கள் பற்றி...

> இவ்வளவு ஏன், இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறியதாலேயே மலேசிய தமிழர்களும்,
> இலங்கை தமிழர்களும் தமிழகத்தில் உள்ள தமிழர்களை மதிக்கிறார்கள் என நான்
> நினைக்கிறேன்.

> ராஜசங்கர்

> சரியா சொனனீங்க.

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Athiyaman Karur R  
View profile  
 More options Feb 14 2009, 12:06 am
From: Athiyaman Karur R <ath...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 17:36:57 +0530
Local: Sat, Feb 14 2009 12:06 am
Subject: Re: [muththamiz] Re: ஈழத்தமிழர்கள் பற்றி...

இதே தலைப்பில் ஆர்குட்டில் ஒரு விவாதம் :

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=7222740&tid=53016981254...

////
Orkut Paamaran
அதவாது மைனாரியான ஒரு குழு, நாட்டின் அரசு மற்றும் இதர துறைகளில் பெரும் பங்கு
வகிக்கும் நிலை, அதை ஒட்டி மெஜாரிட்டி மக்க்ளிடம் எழும் reaction and
opposition ; இவை பற்றி ஒப்பிட ஒரு உதராணம். அவ்வளவுதான்

கண்டிப்பாக இல்லை என்பதே என் வாதம். வரலாற்றில் தொடர்ந்து பகைகொண்ட வெவ்வேறு
தேச மக்களை ஒரே நாட்டுக்குள் கொண்டு வந்து இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்று
விட்டுவிட்டுப் போனதுதான் பிரச்சனைகளுக்கு காரணம்.

நடந்துகொண்டிருப்பது இனச் சுத்திகரிப்பு. சிங்களக் குடியேற்றம். குமாஸ்தா
பதைவியையும், மேஸ்திரி பதவியையும் பிடிப்பதற்கான அரசியல் அல்ல.
////

//சிங்களரின் இனவெறிக்கு வேறு காரணிகள் (அதாவது பண்டைய வரலாற்று ரீதியான
காரணிகள்) தான் காரணம் என்று எப்படி சொல்கிறீர்கள் ?

18ஆம் நூற்றாண்டு வரை இம்முரண்கள் எப்படி பரிணாமித்திருந்தன. அதன் விளைவுகள் /
வெளிப்படுகள் எங்கனம் என்று சொல்லுங்களேன் ?

மகிழ்ச்சி. தெளிவாக விவாதிப்போம். அதற்கு முன்பு நீங்கள் மகாவம்சம் நூலை ஒரு
முறை படிக்க வேண்டும். இலங்கையில் போர்த்துக்கீசிய, டச்சு காலணி ஆதிக்க வரலாறை
ஒரு முறை படிக்கவேண்டும். அந்தப் புரிதல் இல்லாமல் இதை விவாதிப்பதில் பலன்
கிடையாது. /////

///
//நடந்துகொண்டிருப்பது இனச் சுத்திகரிப்பு. சிங்களக் குடியேற்றம். குமாஸ்தா
பதைவியையும், மேஸ்திரி பதவியையும் பிடிப்பதற்கான அரசியல் அல்ல. //

true. but it did not start in this way, atleast before 1948. that is my
understanding.
and if there were more wise and magnanimous leaders of Sinhalese post 1948,
the problems would not have been so terrible now.

One Mr.S.Muthiah (Age 75) from Srl Lanka migrated to Chennai in 1968. He was
a journalist in SL for many years and an eminent historian and printer. He
is a prominet researcher and write of Madras histroy. And he has also
written about the causes of SL problems. I got some of my info from his
works. He must be knwoing better since he was bron and brought up in Ceylon
until 1968 and was a journalist based in Coloumbu.

He wrties the Madras Musings in The Hindu metro plus..
///

///
ஒரு வேளை, ஈழத்தமிர்கள் ஆங்கில ஆட்சியில், கல்வியறிவு மிக குறைவாக பெற்று, அரசு
மற்றும் இதர பணிகளில் தங்கள் ஜனத்தொகைக்கு மிக குறைந்த விகுததில் (less than
proportionate to thier popluation) (காலனீய இந்தியாவில், இஸ்லாமியர்களின்
நிலைக்கு ஒப்பாக) இருந்து, பிற்பட்ட இனமாகவே இருந்திருந்தால் ? சிங்களவர்கள்
நன்கு படித்து, பெருவாரியான அரசு மற்றும் இதர பணிகளில் மிக அதிகமாக
இருந்திருந்தால் ? அப்போதும் 1948க்கு பின் உருவான இனத் துவேசங்கள் மற்றும்
வன்கொடுமைகள் இன்று போல் உருவாகியிருக்குமா ?

இருக்காது என்பதே என் அனுமானம்.
//////

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
விஜி சுதன்  
View profile  
 More options Feb 14 2009, 1:49 am
From: விஜி சுதன் <vselvarat...@gmail.com>
Date: Fri, 13 Feb 2009 08:49:13 -0500
Local: Sat, Feb 14 2009 1:49 am
Subject: Re: [muththamiz] Re: ஈழத்தமிழர்கள் பற்றி...

*நிகழ்காலத்தை மறந்துவிட்டு இறந்தகாலத்தில் இருப்பவர்களுக்காக!*
**
ஒரே நாளில் 6 ஆயிரம் பீரங்கிக் குண்டுகளை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள்
மீது வீசியது சிறிலங்கா: நேற்று 132 தமிழர்கள் படுகொலை: 358 பேருக்குக் காயம்
வன்னியில் உள்ள தேவிபுரம் மக்கள் காப்பு வலயம் மீது நேற்று சிறிலங்கா படையினர்
நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு
358 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது நேற்று
வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் செறிவான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர்
நடத்தியுள்ளனர்.
நேற்று முழு நாளும் அதிகாலை தொடக்கம் மாலை வரை 6 ஆயிரம் எறிகணைகள் வரை இந்தப்
பகுதியில் வீழ்ந்து வெடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  nam uravukal!!!!!!.doc
2388K Download

    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google